Top posting users this month
No user |
Similar topics
ஜவ்வரிசி தயிர்சாதம்
Page 1 of 1
ஜவ்வரிசி தயிர்சாதம்
ஜவ்வரிசி - அரை கிலோ
தயிர் - ஒரு லிட்டர்
எண்ணெய் - 100 மில்லி
பச்சை மிளகாய் - 5
வரமிளகாய் - 4
கடுகு, உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
ஒரு கடாயில் 100 மில்லி எண்ணெய் விட்டு ஜவ்வரிசியை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.
பொரித்த ஜவ்வரிசியில் தயிரை ஊற்றி கிளறவும். கடுகு, உளுந்து, பச்சை மிளகாய், வரமிளகாய் போட்டு தாளித்து, உப்பு சேர்த்து சாதத்தில் கொட்டி கிளறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum