Top posting users this month
No user |
Similar topics
ஓலை பக்கோடா
Page 1 of 1
ஓலை பக்கோடா
தேவையான பொருட்கள்:
கடலை மாவு – 3 கப்
அரிசி மாவு – 1கப்
வெள்ளை எள் – 1/4 கப்
பூண்டு – 10 பல் (அரைத்துக் கொள்ளவும்)
வறுத்த நிலக்கடலை – 1 கை ( பொடித்து கொள்ளவும்)
பெருங்காயத் தூள் – சிறிதளவு
சோடா உப்பு – சிறிதளவு
மிளகாய் தூள் – 3ஸ்பூன்
தண்ணீர் – தேவையான அளவு
வெண்ணெய் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் இரண்டு மாவு வகைகளையும் சல்லடையில் சலித்துக் கொள்ளவும்…ஏனென்றால் அதில் ஏதும் இருந்தால் எண்ணெய்யில் பொரிக்கும் போது வெடிக்கும் வாய்ப்புள்ளது.
மாவுடன் எள், பூண்டு, நிலக்கடலை, பெருங்காயத் தூள், சோடா உப்பு, மிளகாய் தூள், உப்பு ஆகியவற்றை தண்ணீர் இல்லாமல் நன்கு கலந்து கொள்ளவும்.
பின்பு வெண்ணெய், சிறிது எண்ணெய் சூடாக்கி மாவுக் கலவையுடன் கொட்டி தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
வாணலியில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி காய வைக்கவும்..
நன்கு காய்ந்தவுடன் அச்சில் மாவை வைத்து எண்ணெய்யில் பிளியவும்…
நன்கு சிவந்தவுடன் எடுக்கவும்.
சுவையான ஓலை பக்கோடா தயார்!

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum