Top posting users this month
No user |
Similar topics
கறி பக்கோடா
Page 1 of 1
கறி பக்கோடா
மட்டன் -- 1/2 கிலோ
இஞ்சி -- 1 அங்குலம்
பச்சை மிளகாய் -- 10 என்னம்
சின்ன வெங்காயம் -- 30 என்னம்
கொத்தமல்லிப் பொடி -- 2 டீஸ்பூன்
சீரகத்தூள் -- 1 டீஸ்பூன்
கடலை மாவு -- 100 கிராம்
உப்பு -- தே.அ
எண்ணைய் -- 250 கிராம்
கறியை துண்டு துண்டாக செய்து உப்பு போட்டு வேக வைக்கவும்.
இஞ்சி, பச்சை மிளகாய் , சின்ன வெங்காயம் ஆகியவற்றை அரைத்துக் கொள்ளவும்.
இந்த கலவையுடன் கொத்தமல்லி தூள், சீரகத்தூள் சேர்த்துக் கொள்ளவும்.
கடலை மாவில் தேவையான அளவு உப்பு சேர்த்து மசாலாக் கலவையை சேர்த்து தண்ணீர் தெளித்து தோசை மாவை விட கொஞ்சம் கெட்டியான பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
வேகவைத்த கறித்துண்டுகளை இந்த மாவில் போட்டு புரட்டிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணையை ஊற்றி காய்ந்ததும் கறித்துண்டுகளை ஒரு தடவைக்கு 5/ 6 வீதம் போட்டு பொரித்தெடுக்கவும்.
கறிபக்கோடா ரெடி.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum