Top posting users this month
No user |
Similar topics
வாய்வு குறைய
Page 1 of 1
வாய்வு குறைய
அறிகுறிகள்:
வாய்வு.
தேவையான பொருள்கள்:
வெள்ளைப்பூண்டு.
மிளகு.
கழற்சி வேர்.
செய்முறை:
20 கிராம் வெள்ளைப்பூண்டு, 30 கிராம் மிளகு, 70 கிராம் கழற்சி மரத்தின் வேர் ஆகிய மூன்றையும் அரைத்து 30 கிராம் சிற்றாமணக்கு எண்ணெயில் வேக வைத்து கிளறி எடுத்து கொண்டு அதை 3 பாகமாக்கி 3 நாட்கள் காலையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் வாய்வு குறையும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum