Top posting users this month
No user |
Similar topics
வாய்வு குறைய
Page 1 of 1
வாய்வு குறைய
அறிகுறிகள்:
வாய்வு தொல்லை.
தேவையான பொருள்கள்:
கழற்சி இலை.
மிளகாய்.
செய்முறை:
ஒரு கைப்பிடி அளவு கழற்சி இலைகளை எடுத்து அதனுடன் சிறிது மிளகாய் வைத்து நன்கு அரைத்து கொட்டைப்பாக்களவு உருண்டை செய்து சாப்பிட்டு வெந்நீர் குடித்து வந்தால் வாய்வு குறையும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum