Top posting users this month
No user |
வாய்வு குறைய
Page 1 of 1
வாய்வு குறைய
அறிகுறிகள்:
வாய்வு.
தேவையான பொருள்கள்:
திப்பிலி = 200 கிராம்
தான்றிக்காய் = 50 கிராம்
அதிமதுரம் = 25 கிராம்
சுக்கு = 50 கிராம்
மிளகு = 25 கிராம்
செய்முறை:
திப்பிலியை மண் பாத்திரத்தில் போட்டு தூய நீர் விட்டு கழுவி நிழலில் உலர்த்தவும்.
தான்றிக்காயை ஒன்றிரண்டாக உடைத்து மண் பாத்திரத்தில் போட்டு பசும்பாலை ஊற்றி 12 மணி நேரம் ஊற வைத்து தான்றிக்காயை மட்டும் எடுத்து நிழலில் உலர்த்தி கொள்ளவும்.
அதிமதுரத்தை தட்டி ஒரு மண் பானையில் போட்டு 200 மி.லி இளநீர் விட்டு 6 மணி நேரம் ஊற வைத்து எடுத்து நிழலில் உலர்த்தவும்.
சுக்கை தோல் நீக்கி கொள்ளவும். மிளகை இளம் வறுவலாக வறுத்து எடுத்து கொள்ளவும்.
எல்லாவற்றையும் நன்றாக இடித்து சலித்து ஒரு மண் பானையில் போட்டு மண் தட்டால் மூடி 6 மணி நேரம் வைத்து எடுத்து வேறு பாத்திரத்தில் மாற்றி சாப்பிட்டு வரவும்.
உபயோகிக்கும் முறை:
காலை உணவுக்கு 1 மணி நேரம் முன் அரை தேக்கரண்டி தூளுடன் சிறிது வெந்நீர் குடிக்கவும். மாலையும் இது போல் சாப்பிட்டு வரவும். 7 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வாய்வு குறையும்.
சாப்பிட கூடாதவை:
கிழங்கு வகைகள், கடலை வகைகள், தயிர், இளநீர், குளிர்ந்த பானங்கள், பழஞ்சோறு, இறைச்சி உணவு ஆகியவற்றை கண்டிப்பாக நீக்கவும்.
சாப்பிட கூடியவை:
வெந்நீர், இளங்காய்கள், மிளகு ரசம், புழுங்கலரிசி, மோர், நெய், தேன், வாழைப்பழம் ஆகியவற்றை சாப்பிட்டு வரவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum