Top posting users this month
No user |
Similar topics
வாய்வு குறைய
Page 1 of 1
வாய்வு குறைய
அறிகுறிகள்:
வாய்வு தொந்தரவு.
தேவையான பொருள்கள்:
ஓமம்.
சுக்கு.
இந்துப்பு.
செய்முறை:
10 கிராம் ஓமம், 6 கிராம் சுக்கு மற்றும் 3 கிராம் இந்துப்பு ஆகிய மூன்றையும் எடுத்து நன்றாக இடித்து பொடியாக்கி கொள்ள வேண்டும். இந்த பொடியில் சிறிது சாப்பிட்டு தண்ணீர் குடித்து வந்தால் வாய்வு குறையும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum