Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி

Go down

கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி Empty கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி

Post by oviya Thu Nov 19, 2015 12:41 pm

திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு திடீரென்று சுவாசக் கோளாறு பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் தயாளு அம்மாள் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவர்கள், தயாளு அம்மாள் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தயாளு அம்மாள் சுவாசக்கோளாறு மற்றும் சிறுநீரகப் பிரச்னை தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த 2012-ம் ஆண்டு முதல் அல்சீமர் எனப்படும் மறதி நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum