Top posting users this month
No user |
Similar topics
உண்ணாவிரதத்தால் உடல்நிலை பாதிக்கப்பட்ட ஜெகன்மோகன் ரெட்டி: மருத்துவமனையில் அனுமதி
Page 1 of 1

ஆந்திரா மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி குண்டூரில் கடந்த புதன்கிழமை உண்ணாவிரதத்தை தொடங்கினார்.
அவரது உண்ணாவிரத போராட்டம் நேற்று 6–வது நாளாக நீடித்த நிலையில், அவர் சோர்வடைந்து படுத்த நிலையில் போராட்டத்தை தொடர்ந்தார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உடல் நிலை பாதிக்கப்பட்டு வருவதால் உண்ணாவிரத்தை கைவிடும்படி கேட்டுக்கொண்டனர்.
ஆனால் இதனை ஜெகன்மோகன் ரெட்டி ஏற்க மறுத்ததோடு, ஆந்திர மக்கள் நலனுக்காக உயிரை துறக்கவும் தயாராக இருப்பதாக கூறினார்.
ஜெகனுக்கு ஆதரவாக பல்வேறு இடங்களில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தோடு, திருப்பதி, குண்டூரில் 6 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.
இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், இன்று அதிகாலை 4 மணிக்கு குண்டூர் கூடுதல் எஸ்.பி.பாஸ்கர்ராவ் தலைமையில், ஜெகன்மோகன் ரெட்டியை வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றி சென்று அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மேலும், மருத்துவமனையில் அவருக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டுள்ளது. மருத்துவமனை முன்பு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தொண்டர்கள் திரண்டு உள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» விஷ்ணுபிரியாவின் தோழி டி.எஸ்.பி. மகேஸ்வரி மருத்துவமனையில் திடீர் அனுமதி
» சென்னை அரசுப் பொது மருத்துவமனையில் பேரறிவாளன் அனுமதி!
» கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum