Top posting users this month
No user |
Similar topics
சென்னை அரசுப் பொது மருத்துவமனையில் பேரறிவாளன் அனுமதி!
Page 1 of 1

ராஜீவ் காந்தி கொலை வழக்கு தண்டனையில் சிறையில் இருக்கும் பேரறிவாளன், சிறுநீரக தொற்று சிகிச்சைக்காக சென்னை அரசுப் பொது மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறுநீரக தொற்று நோயால் அவதிப்பட்டு வந்த பேரறிவாளன் வேலூர் சிறையில் இருந்து சென்னை புழல் சிறைக்கு நேற்று முன்தினம் மாற்றப்பட்டார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், 1999ம் ஆண்டு முதல் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் 16ம் தேதியும், கடந்த ஜனவரி மாதம் 29ம் தேதியும் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்துகொண்டார்.
அதில், அவருக்கு சிறுநீர்ப்பையில் தொற்று ஏற்பட்டிருந்தது தெரியவந்தது.
இதற்கான சிகிச்சையை சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பெற்றுக்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர்.
இதற்கிடையில், தனக்கு மருத்துவ சிகிச்சை பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என பேரறிவாளன் சிறைத்துறை தலைவருக்கு மனு அளித்தார்.
இதனை ஏற்று வேலூர் மத்திய சிறையில் இருந்து சென்னை புழல் சிறைக்கு பேரறிவாளனை பாதுகாப்புடன் மாற்ற சிறைத் துறை தலைவர் திரிபாதி உத்தரவிட்டு அதன்படி மாற்றப்பட்டார்.
இந்நிலையில்,இன்று சென்னை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு தீவிர மருத்துவ பரிசோதனையும் சிகிச்சையும் அளிக்கப்படுகின்றன.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சென்னை அரசுப் பொது மருத்துவமனையில் பேரறிவாளன் அனுமதி!
» விஷ்ணுபிரியாவின் தோழி டி.எஸ்.பி. மகேஸ்வரி மருத்துவமனையில் திடீர் அனுமதி
» மாதுளுவாவே சோபித தேரருக்கு மீண்டும் சுகவீனம்! மருத்துவமனையில் அனுமதி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum