Top posting users this month
No user |
உறுப்பினர்கள் மஹிந்தவுக்கு ஆதரவு: எதிர்கட்சி இல்லாத பிரதேச சபை
Page 1 of 1

அல்லே பிரதேச சபையிலுள்ள எதிர்க் கட்சி உறுப்பினர்கள் மூவர் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கியதைத் தொடர்ந்து எதிர்க் கட்சியில்லாத ஒரு உள்ளூராட்சி சபையாக அல்லே பிரதேச சபை மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இப்பிரதேச சபையில் ஐ.ம.சு.முன்னணி அரசாங்கத்தின் 7 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் மூன்று உறுப்பினர்களும் காணப்பட்டனர்.
எதிர்க் கட்சியைச் சேர்ந்த மூவரும் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்ததனால் இலங்கையில் எதிர்க் கட்சி இல்லாத முதலாவது உள்ளூராட்சி சபையாக இது மாறியுள்ளதாகவும் சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum