Top posting users this month
No user |
Similar topics
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச சபை உறுப்பினர்கள் நால்வர் மகிந்தவுக்கு ஆதரவு
Page 1 of 1

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளிப் பிரதேச சபை தலைவர், உபதலைவர் மற்றும் உறுப்பினர்கள் இருவருமாக நால்வரும் ஜனாதிபதp மஹிந்த ராஜபக்ஷவின் பக்கம் தாவியுள்ளனர்.
ஆனந்த சங்கரியின் தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களே இவ்வாறு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் டொமினிக் அன்ரன், உப தவிசாளர் ரிஷிதாசன், உறுப்பினர்களான பேரின்பகரன், சிவராஜா ஆகிய நால்வருமே இவ்வாறு ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» உறுப்பினர்கள் மஹிந்தவுக்கு ஆதரவு: எதிர்கட்சி இல்லாத பிரதேச சபை
» மகிந்த இல்லையேல் அரசியலில் இருந்து விலகுவோம்: இரத்தினபுரி பிரதேச சபை உறுப்பினர்கள் தீர்மானம்
» 20ம் திருத்தச் சட்டத்திற்கு 151 உறுப்பினர்கள் ஆதரவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum