Top posting users this month
No user |
Similar topics
நாட்டில் ஒட்டுமொத்தமாக கருத்துச் சுதந்திரமே இல்லாத நிலை: மோடியை தாக்கிய மன்மோகன் சிங்
Page 1 of 1

பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் கருத்துச் சுதந்திரத்துக்கு இடமில்லை என்று மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
ஜவஹர்லால் நேருவின் 125-வது ஆண்டு பிறந்த நாள் கொண்டாட்டம் நேற்று டெல்லி ஜவஹர் பவனில் நடைபெற்றுள்ளது.
அதில் நடந்த கருத்தரங்கில் மன்மோகன்சிங் பேசுகையில், நம் நாட்டில் சிந்தனையாளர்களைக் குறிவைத்து சிலர் தாக்குதல் நடத்துகின்றனர்.
கருத்துச் சுதந்திரம், மத நம்பிக்கைகளின் சுதந்திரம், பேச்சு சுதந்திரம் ஆகியவை மீதான தாக்குதல்களாக இருக்கின்றன.
மாற்றுக் கருத்துகளைக் கொண்டிருக்கும் எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், குறிப்பிட்ட உணவை உண்போர், குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தோர் உள்ளிட்டோரைக் கொலை செய்தல் அல்லது தாக்குதல் நடத்தும் சகிப்பின்மை செயல்களை எந்த வகையிலும் நியாயப்படுத்தவே முடியாது.
நம் நாட்டில் ஒட்டுமொத்தமாக கருத்துச் சுதந்திரமே இல்லாத நிலை நிலவுகிறது.
மாற்றுக் கருத்துகளுக்கு மதிப்பளித்தல், மதச்சார்பின்மை, பன்முகத்தன்மை ஆகியவைதான் ஒரு குடியரசை உயிர்ப்புத் தன்மையுடன் வைக்க உதவுகின்றன.
இத்தாக்குதல்களை சிந்தனையாளர்கள் அனைவரும் தேசத்தின் மீதான தாக்குதல் எனக் கடுமையாகக் கண்டித்துள்ளனர்.
இது நமது பொருளாதார வளர்ச்சிக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாகும் என பேசியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சுனந்தாவிடம் ஆலோசனை கேட்ட ஜார்ஜ் புஷ், மன்மோகன் சிங்: புது தகவல்
» பகத் சிங்
» கடவுளின் பெயரால் நாம் ஏன் சண்டையிட்டு கொள்ள வேண்டும்? ராஜ்நாத் சிங் உருக்கம்
» பகத் சிங்
» கடவுளின் பெயரால் நாம் ஏன் சண்டையிட்டு கொள்ள வேண்டும்? ராஜ்நாத் சிங் உருக்கம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum