Top posting users this month
No user |
Similar topics
சுனந்தாவிடம் ஆலோசனை கேட்ட ஜார்ஜ் புஷ், மன்மோகன் சிங்: புது தகவல்
Page 1 of 1

ஜார்ஜ் புஷ் மற்றும் மன்மோகன் சிங் ஆகியோர் தன்னிடம் ஆலோசனை கேட்டதாக சுனந்தா புஷ்கர் உளறினார் என்று அவரது குடும்ப நண்பர் கூறியுள்ளார்.
சுனந்தா கொலை வழக்கு தொடர்பாக டெல்லி சிறப்பு விசாரணை குழுவினர் சசி தரூரை வசந்த் விகார், காவல் நிலையத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தினர்.
இரவு 8 மணிக்கு தொடங்கிய இந்த விசாரணை நள்ளிரவு வரை சுமார் 4 மணி நேரம் நீடித்தது.
இந்நிலையில் சுனந்தாவின் நெருங்கிய நண்பரான தேஜ் சராப்(77) இதுகுறித்து செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, சுனந்தா 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் அதாவது அவர் இறப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு அவரும், அவரது கணவரும் எனது கோவா வீட்டுக்கு வந்தனர்.
சுனந்தா சரியாக சாப்பிடவில்லை, தூங்கவில்லை. அவர் கடற்கரையில் ஒருமுறை, படகில் ஒருமுறை என்று 2 தடவை மயங்கி விழுந்தார்.
சுனந்தா கை நிறைய மாத்திரைகளை எடுத்து சாப்பிட்டார். எதற்கு என்று கேட்டதற்கு நான் சரியாகத் தூங்குவது இல்லை, நான் தூங்கி பல ஆண்டுகளாகிவிட்டது.
அதனால் நான் ஆல்பிராக்ஸ் மற்றும் வலி நிவாரணிகளை எடுத்து வருகிறேன் என்றார். இது உடல்நலத்திற்கு மிகவும் கேடு என்று நான் அவரிடம் கூறினேன்.
சுனந்தா ஏதோ வித்தியாசமாக நடந்து கொண்டார். சம்பந்தமே இல்லாமல் முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தன்னிடம் ஆலோசனை கேட்டு நடப்பதாக சுனந்தா உளறினார் என கூறியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நாட்டில் ஒட்டுமொத்தமாக கருத்துச் சுதந்திரமே இல்லாத நிலை: மோடியை தாக்கிய மன்மோகன் சிங்
» டிவி தொகுப்பாளரை மணந்தாரா திக் விஜய் சிங்?
» தகவல் கேளுங்கள்(தன்னம்பிக்கைத் தகவல் சுரங்கம்)
» டிவி தொகுப்பாளரை மணந்தாரா திக் விஜய் சிங்?
» தகவல் கேளுங்கள்(தன்னம்பிக்கைத் தகவல் சுரங்கம்)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum