Top posting users this month
No user |
Similar topics
மன்னார் மாவட்டத்தில் 28 வீதமான வாக்குப்பதிவு - திருமலையில் விறுவிறுப்பாக நடைபெற்ற தேர்தல்
Page 1 of 1

மன்னார் மாவட்டத்தில் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரை தெரிவு செய்வதற்கான வாக்களிப்புக்கள் சற்று முன் நிறைவடைந்துள்ளது.
மன்னார் மாவட்டத்தில் 28 வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வன்னி மாவட்ட பணிப்பாளர் என்.எம்.முனவ்பர் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் 3867 பேர் வாக்களிக்கத்தகுதி பெற்றிருந்த போதும் 1083 பேர் மாத்திரமே வாக்களித்துள்ளனர்.
மாவட்டத்தில் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை தெரிவு செய்ய 12 பேர் போட்டியிட்டுள்ளனர். தற்போது வாக்களிப்புக்கள் இடம் பெற்ற மன்னார், மாந்தை மேற்கு, மடு, நானாட்டான், முசலி ஆகிய 5 பிரதேச செயலகங்களிலும் வாக்குகள் கணக்கிடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வன்னி மாவட்ட பணிப்பாளர் என்.எம்.முனவ்பர் மேலும் தெரிவித்தார்.
திருகோணமலையில் விறுவிறுப்பாக நடைபெற்ற இளைஞர் பாராளுமன்றத் தேர்தல்
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் இளைஞர் பாராளுமன்ற தேர்தல் இன்று சனிக்கிழமை நாடெங்கிலும் நடைபெறுகின்றது.
ஒவ்வொரு பிரதேச செயலாளர் அலுவலகங்களிலும் வாக்கு பதிவுகள் இடம்பெறுகின்றது.
திருகோணமலை மாவட்டத்தில் 3 தேர்தல் தொகுதிகளிலும் 11 பிரதேச செயலாளர் அலுவலகங்களில் வாக்கு பதிவுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
திருகோணமலை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி 29 இளைஞர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் இருந்து அதிக கூடிய வாக்குகளைப் பெறுவோர் ஒவ்வொரு தேர்தல் தொகுதியில் இருந்தும் தெரிவு செய்யப்பட உள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மட்டக்களப்பு மாவட்டத்தில் 75 வீதமான வாக்குகள் மைத்திரிபாலவுக்கு
» திருமலையில் தேர்தல் அதிகாரிகள் மீது தாக்குதல்
» ஜனாதிபதி மஹிந்த 54 வீதமான வாக்குகளைப் பெற்றுக் கொள்வார்: சத்லங்கா அமைப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum