Top posting users this month
No user |
Similar topics
லூக்ஸ் சினிமாஸ் யாருக்கும் விற்கப்பட வில்லை: நிறுவனம் விளக்கம்
Page 1 of 1

சென்னை வேளச்சேரி ஃபீனிக்ஸ் மால் வளாகத்தில் உள்ள லூக்ஸ் சினிமாஸ் யாருக்கும் விற்கப்பட வில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
கிளாஸிக் மால் டெவலப்மென்ட் கம்பெனி பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் இது தொடர்பாக நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், சென்னை வேளச்சேரியில் உள்ள ஃபீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி என்ற ஷாப்பிங் மால், மும்பையில் உள்ள கிளாஸிக் மால் டெவலப்மென்ட் கம்பெனி என்ற எங்கள் நிறுவனத்துக்கு சொந்தமானதாகும்.
இந்த மாலில் 11 திரையரங்குகள் கொண்ட மல்டி பிளக்ஸ் தியேட்டர் அமைக்க எங்கள் நிறுவனம் தமிழக அரசிடம் இருந்து படிவம் ‘N’ உரிமம் பெற்றுள்ளது.
தியேட்டர்களை நடத்துவதற்காக ஜாஸ் சினிமாஸ் பிரைவேட் லிமிடெட் கம்பெனிக்கு 1-2-2015 முதல் 14-12-2020 வரை வாடகைக்கு விட்டுள்ளோம்.
ஜாஸ் சினிமாஸ் நிறுவனமும் 1-2-2015 முதல், எங்களுக்கு மாத வாடகையை முறையாக செலுத்தி வருகிறது.
ஆனால், லூக்ஸ் சினிமாஸ் என்ற பெயரில் உள்ள 11 தியேட்டர்களை ஜாஸ் சினிமாஸ் நிறு வனம் ரூ.1,000 கோடிக்கு வாங்கியுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின்றன.
அவை உண்மைக்குப் புறம்பானவை. எங்களுக்கு சொந்தமான தியேட்டர்களை நாங்கள் யாருக்கும் விற்கவில்லை.
எங்களுக்கு சொந்தமான சொத்தில் ஜாஸ் சினிமாஸ் நிறுவனம் மாத வாடகை உரிமை அடிப்படை யில் தியேட்டர்களை நடத்தி வருகிறது.
மேலும், செய்தித்தாள், ஊடகங்களில் காட்டப்படும் லூக்ஸ் சினி மாஸ் கட்டுமானங்கள் அனைத்தும் வாடகை பாத்தியம் முடியும் போது, எங்கள் கம்பெனிக்கு சொந்தமானவையே என்று கூறப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மோர் வில்லை
» யாருக்கும் நான் பதில் சொல்ல வேண்டியதில்லை: நடிகை குஷ்பு அதிரடி பேட்டி
» விகிதாசார தேர்தல் முறைமையை மாற்ற யாருக்கும் உரிமையில்லை: விக்ரமபாகு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum