Top posting users this month
No user |
மூதூரில் 60கிராம் கஞ்சா கொண்டு சென்றவர் கைது
Page 1 of 1

மூதூர், பாலநகர் பிரதேசத்தில் கஞ்சா கொண்டு சென்று கொண்டிருந்த நபர் ஒருவரை நேற்று கைது செய்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட நபரிடமிருந்து 60 கிராம் கஞ்சாவை கைப்பற்றியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மூதூர்,பாலநகர் பிரதேசத்தைச் சேர்ந்த எம்.கபீல் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இரகசிய தகவலொன்றின் அடிப்படையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட நபரை இன்று மூதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum