Top posting users this month
No user |
Similar topics
கேரள அரசு இல்லத்தில் பசு மாட்டிறைச்சி? டெல்லி பொலிசார் அதிரடி சோதனை
Page 1 of 1

டெல்லியில் உள்ள கேரள அரசு இல்லத்தில் பசு மாட்டிறைச்சி பறிமாறப்படுவதாக எழுந்த புகாரால் அங்கு டெல்லி பொலிசார் சோதனை மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள கேரள இல்லத்தில் பசு மாட்டிறைச்சி பறிமாறப்படுவதாக இந்துசேனா அமைப்பைச் சேர்ந்த ஆர்வலர் ஒருவர் டெல்லி பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து கேரள அரசு இல்லத்தில் பொலிசார் தீவிர சோதனை மேற் கொண்டதில், அங்கு எருமை மாட்டு இறைச்சியே பறிமாறப்பட்டது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து கேரளாவில் செய்தியாளர்களிடம் பேசிய கேரள முதல்வர் உம்மன் சாண்டி, கேரள இல்லம் என்பது கேரள மாநில முதல்வர், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் தங்குவதற்கான அதிகாரபூர்வ இடம்.
கேரள இல்லம் தொடர்பாக புகார் வந்தால் அது குறித்து பொலிஸார் முதலில் விசாரணை மேற்கொண்டிருக்க வேண்டும்.
உள்துறை அமைச்சகத்திடம் தகவல்களைப் பெற்ற பின்னரே சோதனை நடவடிக்கையை மேற்கொண்டிருக்க வேண்டும்.
மேலும், மாட்டிறைச்சி தடை தொடர்பாக சிலர் தேவையற்ற சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள கேரள இல்ல அதிகாரிகள், விரைவில் எருமை மாட்டு இறைச்சி உணவை மெனுவில் இருந்து அகற்ற முடிவு செய்திருப்பதாக கூறியுள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» லஞ்சப்பணத்தை வீட்டில் நூதன முறையில் பதுக்கிய அரசு ஊழியர்: பொலிசார் அதிரடி சோதனை
» வேலூர் மத்திய சிறையில் திடீர் சோதனை: மொபைல் பொட்டலத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த பொலிசார்
» அரசு பள்ளிக்கூடங்களில் 25 சதவீதம் வரை பாடச்சுமையை குறைக்க திட்டம்: டெல்லி துணை முதலமைச்சர் தகவல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum