Top posting users this month
No user |
Similar topics
விண்ணை முட்டும் பருப்பு விலை: கூடுதலாக 3 ஆயிரம் டன் இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு
Page 1 of 1

அதிகரித்து வரும் பருப்பு விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு மேலும் 3 ஆயிரம் பருப்பை இறக்குமதி செய்ய தீர்மானித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் மத்திய மந்திரிசபை செயலாளர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த கூட்டத்தில் வேளாண்மை, நுகர்வோர் விவகாரம், வர்த்தக துறை செயலாளர்களும் மற்றும் மாநில அரசின் தலைமைச் செயலாளர்களும் கலந்து கொண்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மேலும் 2 ஆயிரம் டன் துவரம் பருப்பையும், ஆயிரம் டன் உளுந்தம் பருப்பையும் இறக்குமதி செய்ய மத்திய அரசு தீர்மானித்து உள்ளது. இதற்கான ஒப்பந்தப்புள்ளி விரைவில் கோரப்படும்.
டெல்லியில் அரசு விற்பனை நிலையங்கள் மூலம் கடந்த 4 நாட்களில், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 200 குவிண்டால் துவரம் பருப்பு கிலோ ரூ.120 விலையில் விற்பனை செய்யப்பட்டு இருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட மாமியாரை தாக்கும் மருமகள்: வைரலாய் பரவும் வீடியோதொழிலாளர்களின் குறைந்தபட்ச மாத சம்பளம் 20 ஆயிரம்: மத்திய அரசு அதிரடி முடிவு
» கச்சதீவை மீளப்பெற இந்திய மத்திய அரசு ஆவணம் செய்ய வேண்டும்: தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள்
» சாலை விபத்துகளில் 75 ஆயிரம் இளைஞர்கள் உயிரிழப்பு: மத்திய போக்குவரத்து அமைச்சகம் அதிர்ச்சி தகவல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum