Top posting users this month
No user |
Similar topics
தலித் பெண்ணுக்கு சிறையில் நடந்த அவலம்: வலுக்கட்டாயமாக நிர்வாணமாக்கிய பொலிஸ்
Page 1 of 1

சத்தீஸ்கர் மாநிலத்தில் தலித் பெண் ஒருவரை பொலிசார், சிறையில் வைத்து வலுக்கட்டாயமாக நிர்வாணமாக்கியதாக சர்ச்சை எழுந்துள்ளது.
ராய்ப்பூரைச் சேர்ந்த ரிதா ஜால் என்ற தலித் பெண், ராஜ்குமார் ராஜ்பால் என்பவர் வீட்டில் வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், ராஜ்குமார் ரிதாவிடம் பலமுறை தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்துள்ளார் என்றும், அதற்கு ரிதா எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து ரிதா வேறு வீட்டுக்கு வேலைக்குச் என்று விட்ட நிலையில், ராஜ்குமார் பொலிசில் ரிதா மீது திருட்டு புகார் அளித்துள்ளார்.
120 கிராம் நகை மற்றும் ரூ 5 லடசத்தை திருடி விட்டதாக பொலிசில் அவர் புகார் அளித்ததை அடுத்து பொலிசார் ரிதாவை கைது செய்துள்ளனர்.
ரிதா தனக்கு நடந்த கொடுமை பற்றி கூறுகையில், நான் சிறையில் வைத்து வலுக்கட்டாயமாக நிர்வாணமாக்கப்பட்டேன்.
ராஜ்குமார் மற்றும் ஆண் பொலிசார் என்னை சட்டவிரோதமாக அடைத்து வைத்து தாக்கியதோடு, என்னிடம் வலுகட்டாயமாக ஒரு வெள்ளை பேப்பரில் கைரேகை பதிவு செய்தனர் என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, ரித்தா மாவட்ட பொலிஸ் அதிகாரியை நாடி உதவி கேட்டுள்ளார்.
மருத்துவ பரிசோதனையில் ரிதா உடல் முழுவதும் காயங்கள் உள்ளது என்றும் அவரது பிறப்பு உறுப்பு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் ரிதாவுக்கு ஆதரவாக தலித் இயக்கங்கள் மாவட்ட பொலிஸ் அதிகாரி அலுவலகம் முன் போராட்டம் நடத்தியுள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தலித் பெண்ணுக்கு சிறையில் நடந்த அவலம்: வலுக்கட்டாயமாக நிர்வாணமாக்கிய பொலிஸ்
» இறந்து 3 மாதம் ஆன பெண் ஊழியருக்கு பதவி உயர்வு: அரசு அலுவலகத்தில் நடந்த அவலம்
» சிறையில் இருந்தபடியே பேஸ்புக்கில் போட்டோ வெளியிட்ட கைதிகள்: பொலிஸ் திணறல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum