Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


30 நாட்களில் 60 ஆயிரம் கிலோமீற்றர் பயணம்: பிரதமர் மோடியின் அதிரடி திட்டம்

Go down

30 நாட்களில் 60 ஆயிரம் கிலோமீற்றர் பயணம்: பிரதமர் மோடியின் அதிரடி திட்டம் Empty 30 நாட்களில் 60 ஆயிரம் கிலோமீற்றர் பயணம்: பிரதமர் மோடியின் அதிரடி திட்டம்

Post by oviya Fri Oct 16, 2015 2:46 pm

பிரதமர் நரேந்திர மோடி பிஹார் தேர்தலுக்கு பிறகு சுமார் 60,000 கி,மீ பயணம் செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடி வரும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் அடுத்தடுத்து பல்வேறு வெளிநாட்டுப் பயணங்களுக்கு திட்டமிட்டுள்ளார்.

இந்த 2 மாதங்களில் 30 நாட்கள் மோடி வெளிநாடுகளில் இருப்பார் என்றும், இந்த நாட்களில் மோடி சுமார் 60 ஆயிரம் கி.மீ. பயணம் செல்வார் எனவும் கூறப்படுகிறது.

நவம்பர் 10ம் திகதி, தீபாவளி பண்டிகை முடிந்ததும் இங்கிலாந்துக்கு 3 நாள் பயணமாக செல்லும் மோடி, லண்டனில் உள்ள லெம்பிலி ஸ்டேடியத்தில் சுமார் 70 ஆயிரம் வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் முன் உரையாற்றுகிறார்.

இங்கிலாந்து சுற்றுப்பயணம் முடிந்ததும் துருக்கி நாட்டுக்கு செல்லும் மோடி, நவம்பர் 15, 16–ம் திகதிகளில் நடக்கும் ஜி–20 நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்கிறார்.

பின்னர் நாடு திரும்பும் மோடி, அதையடுத்து கிழக்கு நாடுகளுக்கு தனது பயணத்தை தொடங்குகிறார்.

நவம்பர் 19ம் திகதி மலேசியாவும், நவம்பர் 21, 22ம் திகதி சிங்கப்பூரும் நவம்பர் 30ம் திகதி பிரான்சுக்கும், பின்னர் டிசம்பர் மாதம் ஜப்பானுக்கும் பயணம் செல்லவுள்ளார்.

இந்த சுற்றுப்பயணங்கள் மூலம் ”மேக் இன் இந்தியா” திட்டத்தை வலுப்படுத்தும் பல ஒப்பந்தங்களை மோடி செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு பதவியேற்றதில் இருந்து இதுவரை 27 நாடுகளுக்கு சென்று வந்துள்ள மோடி, அவற்றில் சிலவற்றுக்கு 2 தடவை சென்று வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum