Top posting users this month
No user |
Similar topics
அமெரிக்காவில் இறந்துபோன மகனுக்கு இந்தியாவில் திதி கொடுத்த நடிகர்
Page 1 of 1

ஹொலிவுட் படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் சில்வஸ்டர் ஸ்டோலன் இறந்து போன தனது மகனுக்கு இந்தியாவின் ஹரித்துவாரில் திதி கொடுத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரேம்போ, ராக்கி போன்ற ஹொலிவுட் படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் சில்வஸ்டர் ஸ்டொலன்.
கடந்த, 2012 ஆம் ஆண்டு இவரது மூத்த மகன் சேஜ், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் போதை பொருள் அதிகமாக உட்கொண்டதன் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு இறந்து கிடந்தார்.
மகனின் மரணத்தால் ஸ்டாலோன் மனதளவில் பெரிதாக பாதிக்கப்பட்டார்.
இதற்கிடையே இந்தியாவின் ரிஷிகேசை சேர்ந்த பிரபல ஜோதிடரான பிரதீக் மிஸ்ரபுரி அமெரிக்கா சென்றிருந்தபோது அவரை ஸ்டோலன் சந்தித்துள்ளார்.
அப்போது இறந்த பின்னரும் தனது மகனின் உருவம் கண்ணுக்கு அடிக்கடி தெரிவதாக கூறியுள்ளார்.
இதையடுத்து பிரதீக், இந்து தர்மத்தின்படி, இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடையவில்லை என்றால் இது போன்று நடக்க வாய்ப்பிருக்கிறது.
எனவே சேஜின் ஆன்மா சாந்தியடைய திதி கொடுக்க வேண்டும் என்று ஸ்டோலனிடம் கூறியுள்ளார்.
மேலும் இந்தியாவில் திதி கொடுக்க, நாள் குறித்து கொடுத்ததுடன், ஸ்டாலோனால் இந்தியா சென்று திதி வழங்க முடியவில்லை என்றால், ரத்த சம்பந்த உறவுகள் திதி கொடுக்கலாம் என்றும் பிரதீக் கூறியுள்ளார்.
இதனை ஏற்று, கடந்த சனிக்கிழமை, ஸ்டாலோனின் இளைய சகோதரர் மைக்கேல், அவரது மனைவி மிச்சேல் உள்ளிட்ட சிலர் ஹரித்துவார் வந்தனர்.
பின்னர் சாஸ்திர சடங்குகள்படி ஸ்டோலனின் மகனுக்கு திதி கொடுத்தனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஜெயலலிதா மற்றும் பன்னீர்செல்வம் படங்களுக்கு திதி கொடுத்த கன்னட அமைப்பினர்: நூதன போராட்டம்
» தாலி எடுத்துக் கொடுத்த கருணாநிதியை திட்டலாமா? பிரேமலதாவை கிண்டல் செய்த நடிகர் ராமராஜன்
» நடிகர் விஷால் மீது மர்ம நபர் தாக்குதல்? நடிகர் சங்க தேர்தலில் பெரும் பரபரப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum