Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


குவார்ட்டருடன் இலவசமாக கிடைத்த பல்லி: அதிர்ச்சியில் உறைந்த குடிமகன்

Go down

குவார்ட்டருடன் இலவசமாக கிடைத்த பல்லி: அதிர்ச்சியில் உறைந்த குடிமகன் Empty குவார்ட்டருடன் இலவசமாக கிடைத்த பல்லி: அதிர்ச்சியில் உறைந்த குடிமகன்

Post by oviya Sat Oct 10, 2015 2:48 pm

கோவை அருகே மதுபாட்டிலில் பல்லி கிடந்த சம்பவம் குடிமகன்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், அன்னூர், எல்லப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கவேல்.

நெசவுத்தொழிலாளியான இவர் குடிப்பதற்காக எல்லப்பாளையம் அருகே உள்ள கணேசபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் இன்று காலை குவார்டர் மது பாட்டில் வாங்கியுள்ளார்.

பின்னர் மதுவை குடிப்பதற்காக மூடியை திறந்த தங்கவேல், உள்ளே பல்லி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது தொடர்பாக டாஸ்மாக் ஊழியர்களிடம் அவர் முறையிட்டுள்ளார். எனினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இது குறித்து டாஸ்மாக் ஊழியர்களிடம் காரணம் கேட்டபோது, மதுபாட்டில்களை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் போது, முறையாக சுத்தம் செய்யாமல் குப்பையில் கிடைக்கும் மதுபாட்டிலில் எது இருந்தாலும் அப்படியே மது நிரப்பபடுகிறது.

எனவே இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதாக தெரிகிறது என்று கூறினர்.

இதனிடையே குவார்ட்டரில் பல்லி இருந்த சம்பவம் அப்பகுதி குடிமகன்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum