Top posting users this month
No user |
Similar topics
பல்லி கடி விஷம் குறைய
Page 1 of 1
பல்லி கடி விஷம் குறைய
அறிகுறிகள்:
பல்லி கடித்தால் எரிச்சல்.
வீக்கம்.
வியர்வை.
மார்பில் வலி.
பொடிச்சிரங்கு.
தேவையான பொருட்கள்:
நீலி இலை. (அவுரி)
செய்முறை:
நீலியிலை, நீலியிலை வேர் 50 கிராம் எடுத்து அதனுடன் 500 மில்லி தண்ணீர் விட்டு 5 ல் ஒரு பங்காய் கஷாயம் செய்து, அதில் 25 மில்லி வீதம் எடுத்து ஒரு நாளைக்கு இருவேளை வீதம் 3 நாட்கள் கொடுத்து வந்தால் பல்லி கடி விஷம் குறையும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum