Top posting users this month
No user |
Similar topics
மோடியின் ஆட்சியில் ரூ.6,000 கோடி கருப்புப் பணம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு
Page 1 of 1

நரேந்திர மோடி பிரதமரான பிறகு கடந்த 2014ஆம் ஆண்டில் மட்டும் ஆறாயிரம் கோடி ரூபாய் கருப்புப் பணம் இந்தியாவில் இருந்து வெளிநாட்டிற்கு சென்றுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக, அக்கட்சியின் அகில இந்திய செய்தித்தொடர்பாளர் ஆர்.பி.என்.சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது, அசோக் விகார் பகுதியில் உள்ள பேங்க் ஆஃப் பரோடா கிளையின் 59 கணக்குகளில் இருந்து ஹாங்காங் நாட்டிற்கு இந்த கருப்புப் பணம் வெளியேறியுள்ளது.
இந்த பணம் அனைத்தும் ஹாங்காங்கில் இருந்து முந்திரி, பருப்பு வகைகள், அரிசியை வாங்குவதாக வெளியேற்றப்பட்டுள்ளது.
ரூ.6,172 கோடி முன்பணமாக அந்த வங்கியில் 59 கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
ஹாங்காங்கில் உள்ள சில குறிப்பிட்ட கம்பெனிகளுக்கு இந்த பணம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், 3 கம்பெனிகளின் முகவரிகளை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து இதுவரை எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட வங்கி அறிக்கையை சமர்பித்த பிறகும் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படாமல் இருப்பது வியப்பாக இருக்கிறது.
இதுபோன்ற ஒரு முறைகேடு வங்கியின் உயரதிகாரிகள் அல்லது நிதி அமைச்சகத்தின் உதவியின்றி நடந்திருக்க முடியாது.
டெபாசிட்டுகள், டிரான்ஸ்பர், பணஎடுப்புகள் உள்ளிட்டவற்றில் ஒரு நிறுவனம் வங்கியில் செய்யும் பரிமாற்றங்களை முறைப்படி கண்காணிக்காமல் ஒரு அரசு வங்கி எப்படி இந்த அளவுக்கு பொறுப்பின்றி செயல்பட முடியும் என்று கேள்வியெழுப்பியுள்ளர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மோடியின் ஆட்சியில் மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவடையவில்லை!
» புற்றுநோய் மருத்துவமனையில் மகிந்தவின் ஆட்சியில் 500 கோடி மோசடி!
» காங்கிரஸ் எம்.பி ரேணுகா சவுத்ரி மீது 1 கோடி பண மோசடி புகார்: பொலிசார் விசாரணை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum