Top posting users this month
No user |
Similar topics
மோடியின் ஆட்சியில் மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவடையவில்லை!
Page 1 of 1

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவடையவில்லை என்று அமெரிக்க நாளிதழ்கள் கருத்து தெரிவித்துள்ளன.
அமெரிக்காவின் முன்னணி நாளிதழ்களான வால் ஸ்ட்ரீட் ஜர்னல் மற்றும் நியூயோர்க் டைம்ஸ் மோடியின் ஓராண்டு நிறைவு குறித்து சிறப்பு கட்டுரை வெளியிட்டுள்ளது.
வால் ஸ்ட்ரீட் ஜர்னல் கட்டுரையில், பிரதமர் மோடி ரயில்வே, பாதுகாப்புத் துறையில் அந்நிய முதலீட்டை அனுமதித்துள்ளார்.
ஆனால் பல்வேறு முக்கிய விவகாரங்களில் மோடி அரசுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
‘இந்தியாவில் தயாரிப்போம்’ (Make in India) திட்டம் வெற்று விளம்பர பிரச்சாரமாக மட்டுமே உள்ளது.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (2013-14), மோடியின் (2014-15) ஆட்சியை ஒப்பிட்டுப் பார்க்கும்போது மன்மோகன் ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி 6.9 ஆக இருந்தது. மோடியின் ஆட்சியில் 7.4 சதவீதமாக உயர்ந்துள்ளது.
தற்போது மோடி ஆட்சியின் வசந்த காலம் நிறைவடைந்து விட்டது. அவருக்கு முன்பாக ஏராளமான சவால்கள் காத்திருக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூயோர்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், மோடியின் ஆட்சியில் மக்களின் எதிர்பார்ப்புகள் அதிகம்.
ஆனால் அந்த எதிர்பார்ப்புகளும் முழுமையாக பூர்த்தியாக வில்லை. பொருளாதார வளர்ச்சியும் எதிர்பார்த்த அளவு இல்லை.
ஓராண்டு ஆட்சி நிறைவில் வேலை வாய்ப்புகள் பெருகவில்லை. அரசு திட்டங்களில் முக்கிய முடிவு எடுப்பதில்கூட காலதாமதம் ஏற்படுகிறது.
எனினும் மோடியின் மீது இந்திய மக்கள் முழுமையாக நம்பிக்கை இழந்து விடவில்லை.
மேலும், மோடியின் ஆட்சி பலன் தர காத்திருக்க வேண்டியது அவசியம் என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளது

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மோடியின் 7 மாத ஆட்சியில் எந்த மாற்றமும் தெரியவில்லை: கருத்துக்கணிப்பில் தகவல்
» மக்களின் எதிர்பார்ப்பே எமது எதிர்பார்ப்பாகும்: பெ. இராஜதுரை - மக்களின் சக்திமிக்க அமைப்பாக த.மு.கூட்டணி: எஸ்.ஸ்ரீதரன்
» கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum