Top posting users this month
No user |
Similar topics
நான்கு சுயாதீன ஆணைக்குழுக்கள் நியமிப்பு
Page 1 of 1
நான்கு சுயாதீன ஆணைக்குழுக்கள் நியமிப்பு
காவற்துறை ஆணைக்குழு, அரச சேவை ஆணைக்குழு, மனித உரிமை ஆணைக்குழு, மோசடி தடுப்பு ஆணைக்குழு ஆகியன இன்று நியமிக்கப்பட்டன.
அரசியலமைப்புச் சபை இன்று முற்பகல் கூடிய இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
ஏனைய 4 சுயாதீன ஆணைக்குழுக்கள் எதிர்வரும் நவம்பர் மாதம் 4 ஆம் திகதி நியமிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்புச் சபை அதன் தலைவரான சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாடாளுமன்றத்தில் இன்று முற்பகல் 10 மணிக்கு கூடியது.
9 சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான தலைவர்கள் மற்றும் ஆணையாளர்களை நியமிப்பதற்கான விண்ணப்பங்கள் கடந்த 30 ஆம் திகதி வரை பெறப்பட்டன.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு விரைவில்
» சுயாதீன தேர்தல் ஆணைக்குழு அரசியல்மயப்படுவதை ரணில் தடுத்தார்!
» செய்தியை ஔிபரப்பாமலிருக்க சுயாதீன ஊடகவியலாளரிடம் பேரம் பேசிய வர்த்தகர்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum