Top posting users this month
No user |
சுயாதீன விசாரணையை முன்னெடுப்பதற்கு நீதிக் கட்டமைப்பு பொருத்தமானதாக இல்லை! ஆணையாளர் ஹூசைன்
Page 1 of 1

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை வழங்கியிருக்கும் உறுதிமொழிகளை வரவேற்றிருக்கும் அவர், நம்பகமான சுயாதீன விசாரணையை முன்னெடுப்பதற்கு தற்போதைய இலங்கையின் நீதிக் கட்டமைப்பு பொருத்தமானதாக இல்லையென்பதனாலேயே விசேட கலப்பு நீதிமன்றத்தை தமது விசாரணை அறிக்கையில் பரிந்துரைத்திருந்ததாக அல் ஹூசைன் தெரிவித்தார்.
வெறுப்பூட்டும் பேச்சுக்களை குற்றவியல் குற்றங்களாக அறிவிப்பதற்கும், வன்முறைகள் தூண்டப்படுவதைத் தடுப்பதற்கும் இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மனித உரிமை மீறல்கள் மற்றும் பொறுப்புக்கூறுவதை உறுதிப்படுத்துவதாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை வழங்கியிருக்கும் உறுதிமொழிகளை வரவேற்றிருக்கும் அவர், நம்பகமான சுயாதீன விசாரணையை முன்னெடுப்பதற்கு தற்போதைய இலங்கையின் நீதிக் கட்டமைப்பு பொருத்தமானதாக இல்லையென்பது துரதிஷ்டவசமானது. இதனாலேயே விசேட கலப்பு நீதிமன்றத்தை தமது விசாரணை அறிக்கையில் பரிந்துரைத்திருந்ததாக அல் ஹூசைன் தெரிவித்தார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum