Top posting users this month
No user |
Similar topics
அவியல்
Page 1 of 1
அவியல்
தேவையானப்பொருட்கள்:
பரங்கிக்காய் – 1 துண்டு
பூசணி – 1 துண்டு
பெரிய தேங்காய் – 1
கடுகு – 1 ஸ்பூன்
சீரகம் – 2 டேபிள் ஸ்பூன்
பச்சைமிளகாய் – 3
தேங்காய் எண்ணெய் – 1 கரண்டி
உப்பு
மஞ்சள் பொடி
தயிர் – 1 கப்
அரிசிமாவு – 1 ஸ்பூன்
கொத்தமல்லி, கருவேப்பிலை
காய்கறிகள்: அவரை, பீன்ஸ், கொத்தவரை, சர்க்கரைவள்ளிகிழங்கு, சேப்பங்கிழங்கு, உருளைகிழங்கு, பட்டாணி, பெங்களூர் கத்தரி – தேவைக்கேற்ப
செய்முறை:
சேப்பங்கிழங்கு, உருளைகிழங்கு – இவற்றை வேகவைத்து தோல் உரித்துக்கொண்டு துண்டுகளாக்கவும்.
மற்ற காய்கறிகளையும் துண்டங்களாக்கி சிறிது மஞ்சள் பொடி, 1/2 ஸ்பூன் உப்பு போட்டு வேகவைக்கவும்.
தண்ணீர் அதிகமாக இருந்தால் வடித்துக்கொள்ளவும்.
தேங்காய், சீரகம், பச்சைமிளகாய், சிறிது உப்பு – இவற்றை மிக்ஸியில் நன்றாக அரைத்து அரிசிமாவும் சேர்த்து தயிரில் கரைத்து வெந்துகொண்டிருக்கும் காய்களில் விடவும்.
உரித்த கிழங்குகளையும் அதில் போடவும்.
தேங்காய் எண்ணையை காயவைத்து அதில் கடுகு, கருவேப்பிலை போட்டு தாளித்து அவியலில் கொட்டி இறக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum