Top posting users this month
No user |
அவியல்
Page 1 of 1
அவியல்
தேவையானவை
பீன்ஸ் - 50 கிராம்
கத்தரிக்காய் - 100 கிராம்
கேரட் - 2
புடலங்காய் - 1 துண்டு
வாழைக்காய் பெரியது - 1
உருளைக்கிழங்கு - 3
முரங்கைக்காய் - 1
பச்சை மிளகாய் - 8
மஞ்சன்தூள் - அரை ஸ்பூன்
சாம்பார் வெங்காயம் - 10
சீரகம் - 1 ஸ்பூன்
பூண்டு - 3 பல்
தேங்காய் - சிறிதளவு
தேங்காய் எண்ணெய் - 3 ஸ்பூன்
கெட்டித்தயிர் - 3 ஸ்பூன்
கறிவேப்பிலை - 2 கொத்து
உப்பு - தேவையான அளவு
செய்முறை
காய்கறிகளைய நன்றாக கழுவி தனித்தனியாக நீள, நீளத் துண்டுகளாக நறுக்கிக் தண்ணீரில் போட்டு வைக்கவும்.
தேங்காயைத் துருவி, வைக்கவும்
பச்சை மிளகாய் ,மஞ்சன்தூள் ,சாம்பார் வெங்காயம் ,சீரகம் ,பூண்டு -அனைத்தையும் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் சற்று கரகரப்பாக அரைத்து கொள்ளவும்.
கடாயில் எல்லாக் காய்கறிகளையும் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைத்த மசாலா சேர்த்து தேவையான உப்பு போட்டு கிளரி வேக விடவும்.
காய்கறிகள் நன்கு வெந்ததும் .துருவிய தேங்காய் சேர்த்து நன்கு வதக்கவும் 5 நிமிடம் கிள ரி இறக்கவும். அதனுடன் தயிர் தேங்காய் எண்ணெய் கறிவேப்பிலை சேர்த்து ஒரு தடவை கிளரி இறக்கவும் மிகச் சுவையான காய்கறி அவியல் ரெடி.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum