Top posting users this month
No user |
Similar topics
போகி அவியல்
Page 1 of 1
போகி அவியல்
தேவையான பொருள்கள்:
அவரை, கத்தரி, கொத்தவரங்காய், பரங்கி, பூசணி,
புடலை, சேனை, வாழை, தட்டங்காய், சர்க்கரைவள்ளிக் கிழங்கு……
பச்சைப் பட்டாணி, பச்சை மொச்சை, பச்சைக் காராமணி, நிலக்கடலை….
உருளைக் கிழங்கு, பீன்ஸ், கேரட், கோஸ், குடமிளகாய், முருங்கை,
தேங்காய் - 1 (பெரிது)
பச்சை மிளகாய் – 10-12
சீரகம் – 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய்ப் பால் – 2 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
பெருங்காயம் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தயிர் - 2-3 கப்
தேங்காய் எண்ணை – 1/4 கப்
செய்முறை:
காய்களைக் கழுவி, பெரிய அளவுத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
கத்தரிக்காய், முருங்கையை முக்கால் பதத்திற்கு வேகவைக்கவும்.
மற்ற அனைத்து காய், பயிறுகளையும் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நீர் சேர்க்காமல் குக்கரில் வேகவிடவும்.
தேங்காயைத் துருவி, பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணையைச் சூடாக்கி, கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து வேகவைத்த காய்கறிகள், அரைத்த விழுது சேர்த்து, பச்சை வாசனை போய், கலவை நன்றாக இறுகும்வரை கிளறவும்.
புளிப்பில்லாத கெட்டித் தயிராக எடுத்துக் கொள்ளவும். தயிர் கெட்டியாக இல்லாவிட்டால் மெல்லிய துணியில் அல்லது பனீர் வடிகட்டியில் வடிகட்டி ஓரளவு நீரைப் பிரித்துவிடவும்.
தேங்காய்ப் பால், தயிரையும் சேர்த்து ஒரு நிமிடம் கிளறி அடுப்பை அணைத்துவிடவும்.
மீதி தேங்காயெண்ணையைச் சேர்த்து, கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum