Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சாப்பிடும் போது துப்பட்டா போடல: 4 வயது சிறுமியை அடித்துக் கொலை செய்த தந்தை

Go down

சாப்பிடும் போது துப்பட்டா போடல: 4 வயது சிறுமியை அடித்துக் கொலை செய்த தந்தை Empty சாப்பிடும் போது துப்பட்டா போடல: 4 வயது சிறுமியை அடித்துக் கொலை செய்த தந்தை

Post by oviya Sat Oct 03, 2015 1:51 pm

உத்திரபிரதேசத்தில் துப்பட்டாவால் முகத்தை மறைக்காத நான்கு வயது சிறுமியை, அவரது தந்தையே அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேசத்தின் பரேலி பகுதியை சேர்ந்த தம்பதி ஜாபர் ஹீசைன்- நயம், இவர்களுக்கு பர்ஹீன் என்ற நான்கு வயது மகள் உண்டு.

நேற்று மதியம் இவர்கள் ஒன்றாக குடும்பத்தினர் உணவருந்தி கொண்டு இருந்துள்ளனர்.

அப்போது பர்ஹீன் துப்பட்டாவால் தலையை மூடியபடி உணவருந்தவில்லை எனத் தெரிகிறது, இதனால் ஆத்திரமடைந்த ஹீசைன், மகளின் தலையை பிடித்து தரையில் பலமுறை மோத செய்துள்ளார்.

இதனால் படுகாயமடைந்த சிறுமி அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து அவளது உடலை வீட்டிலேயே புதைத்துவிட திட்டம் தீட்டியுள்ளார், இதற்கு அவரது மனைவி ஒத்துழைப்பு அளிக்காமல் அக்கம் பக்கத்தினரிடம் தகவல் அளித்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த பொலிஸ் அதிகாரிகள், ஹீசைனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum