Top posting users this month
No user |
Similar topics
சுய நினைவை இழந்த இந்திராணி முகர்ஜி: அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி
Page 1 of 1

ஷீனா போரா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் இந்திராணி முகர்ஜிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஸ்டார் இந்தியா நிறுவன முன்னாள் தலைவர் பீட்டர் முகர்ஜியின் மனைவி இந்திராணி முகர்ஜி,
தனது முதல் கணவருக்கு பிறந்த மகளான ஷீனா போராவை எரித்து கொலை செய்துள்ளார்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு மும்பையில் உள்ள பைகுல்லா பெண்கள் சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ள இந்திராணி தமக்கு உடல் நிலை சரியில்லை என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் திடீரென மயங்கி விழுந்த அவரை மும்பையில் உள்ள ஜே.ஜே.மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதுகுறித்து மருத்துவமனை முதல்வர் கூறுகையில், இந்திராணியை மருத்துவமனைக்கு அழைத்து வரும்போது அவர் சுய நினைவை இழந்து காணப்பட்டார்.
மேலும் சில மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக அவர் எடுத்துக்கொண்டதாக தெரிய வந்துள்ளது.
அதன் அடிப்படையிலேயே அவருக்கு தற்போது சிகிச்சை அளித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்திராணியின் நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும், இன்னும் 24 மணி நேரத்திற்கு பின்னரே உறுதியாக எதையும் கூற முடியும் எனவும் மருத்துவமனை தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அளவுக்கு அதிகமாக மாத்திரைகள் உட்கொண்டதாக கூறப்படுவதால், அவர் தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தனது மகனை கொல்ல கூலிப்படைக்கு 2.5 லட்சம் கொடுத்த இந்திராணி முகர்ஜி: பரபரப்பு தகவல்
» 3 பேரை திருமணம் செய்த இந்திராணி.. மகள் மிரட்டியதால் எரித்து கொலை: திடுக்கிடும் தகவல்கள்
» ஷீனா போராவை கொலை செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார் இந்திராணி?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum