Top posting users this month
No user |
Similar topics
ஒருநாள் ஆசிரியரான பிரணாப் முகர்ஜி!
Page 1 of 1
ஒருநாள் ஆசிரியரான பிரணாப் முகர்ஜி!
ஆசிரியர் தினத்தையொட்டி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒருநாள் ஆசிரியராக இருந்து மாணவர்களுக்கு பாடம் நடத்தினார்.
ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக 10-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு மாணவ- மாணவிகள் 300 பேர் தெரிவு செய்யப்பட்டனர்.
முதலில் இந்திய வரலாறு குறித்த பாடத்தை நடத்திய பிரணாப் முகர்ஜி, தொடர்ந்து தனது அரசியல் அனுபவங்கள் பற்றியும், அரசியல் அமைப்பு சட்டம் பற்றியும் உரையாற்றினார்.
“ஒரு ஆசிரியர் தன்னை முழுவதுமாக மாணவரிடம் ஒப்படைத்து விடுகிறார். அவரிடம் இருந்து தங்களுக்குத் தேவையானவற்றை எடுத்துக் கொள்வது மாணவர்களது கடமை” என தனது பேச்சில் குறிப்பிட்டார்.
மேலும் எனது மிகச்சிறந்த ஆசிரியர் என்றால் அது எனது தாய்தான். மாலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பியதும், அன்றைய நாளில் நடந்த நிகழ்வுகளை அப்படியே ஒன்றுவிடாமல் சொல்லுமாறு எனது தாய் என்னிடம் கேட்பார்.
அப்படிச் சொல்ல ஆரம்பித்ததன் விளைவாக எனக்கு ஞாபக சக்தி அதிகரித்தது. ஆகையால் நீங்களும் அம்மா அப்பாவிடம் பள்ளியில் நடக்கும் பாடம் தொடர்பான நிகழ்வுகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள், அது நல்லது என்றார்.
இதில் ஏராளமான ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் மனைவி மரணம்: தலைவர்கள் இரங்கல்
» சுய நினைவை இழந்த இந்திராணி முகர்ஜி: அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி
» தனது மகனை கொல்ல கூலிப்படைக்கு 2.5 லட்சம் கொடுத்த இந்திராணி முகர்ஜி: பரபரப்பு தகவல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum