Top posting users this month
No user |
Similar topics
பிரபலமானதால் வருமானத்தை இழந்துவிட்டேன்: டைப்ரைட்டர் உடைக்கப்பட்ட முதியவர் வருத்தம்
Page 1 of 1

சமூக வலைத்தளங்களில் பிரபலமடைந்ததால் தனது வருமானத்தை இழந்து விட்டதாக டைப்ரைட்டர் உடைக்கப்பட்ட முதியவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் முதியவர் ஒருவரின் டைப்ரைட்டரை காவல் துறை உதவி ஆய்வாளர் ஒருவர் உடைத்த சம்பவம் சமூக வலை தளங்களில் வேகமாக பரவியது.
இதையடுத்து அந்த காவல் துறை அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
மேலும், முதியவருக்கு புதிய டைப்ரைட்டர் வழங்கிய மாவட்ட நிர்வாகம், ரூ.1 லட்சம் இழப்பீடு அளிப்பதாக உறுதி அளித்தது.
இந்நிலையில் அந்த முதியவர் கிருஷ்ண குமார் கூறுகையில், அஞ்சலகம் முன்பு தட்டச்சு செய்து கொடுத்ததால் கொஞ்சம் வருவாய் கிடைத்து வந்தது.
என் புகைப்படங்கள் இணையதளத்தில் பரவியதால் நான் தேவையற்ற வகையில் பிரபலமாகியுள்ளேன்.
என்னைச் சுற்றி ஏராளமானவர்கள் சேர்ந்து விடுவதால் என்னால் வேலை செய்ய முடியவில்லை. கடந்த இரு நாட்களாக ஒரு ரூபாய் கூட சம்பாதிக்கவில்லை.
நான் சம்பாதிக்கவில்லை என்றால், என் குடும்பத்துக்கு எப்படி சோறு போடுவது.
உதவி செய்வதாகக் கூறி பலர் என்னிடம் வங்கிக் கணக்கு கேட்டனர். ஆனால், இதுவரை ஒரு ரூபாய்கூட கிடைக்கவில்லை.
மேலும், அடையாளம் தெரியாதவர்கள் தொலைபேசி மூலம் மிரட்டுகின்றனர் என தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பொதுத் தேர்தலில் ஐ.தே.க இலகு வெற்றியீட்டும் - மக்களின் வருமானத்தை அதிகரிப்பதே எமது இலக்கு: கபீர் ஹாசிம்
» வெறும் கையால் கொதிக்கும் எண்ணெயில் பக்கோடா பொரிக்கும் முதியவர் (வீடியோ இணைப்பு)
» முதியோர் இல்லத்திற்கு காத்திருக்கும் முதியவர்: புறக்கணிப்பின் வலியால் கண்களில் வடியும் கண்ணீர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum