Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இலங்கை அதிபரின் திருப்பதி வருகையின் போது உடைக்கப்பட்ட தங்க கதவின் பூட்டு

Go down

இலங்கை அதிபரின் திருப்பதி வருகையின் போது உடைக்கப்பட்ட தங்க கதவின் பூட்டு Empty இலங்கை அதிபரின் திருப்பதி வருகையின் போது உடைக்கப்பட்ட தங்க கதவின் பூட்டு

Post by oviya Wed Feb 18, 2015 1:42 pm

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு இலங்கை அதிபர் சிறசேன வருகை தந்தபோது, கோவிலில் உள்ள தங்க கதவின் பூட்டை திறக்க முடியாமல் போனதால் பூட்டு உடைக்கப்பட்டுள்ளது.
ஏழுமலையான் கோவிலில் மூலவர் அறையின் கதவு தங்கத்தால் செய்யப்பட்டதால் தினமும் அதிகாலை திறக்கப்பட்டு சுப்ரபாத சேவை செய்யப்படும்.

இந்நிலையில் இலங்கை அதிபர் பாலசிறிசேன, அவரது குடும்பத்தினர் மற்றும் அமைச்சர்களுடன் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க இன்று அதிகாலை 2.30 மணிக்கு வந்தார்.

அப்போது, மூலவர் அறையின் தங்க கதவு பூட்டை திறக்க முயன்றபோது அந்த பூட்டை திறக்க முடியவில்லை.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதால், சிறிது நேரம் கழித்து வெல்டிங் செய்து பூட்டு அகற்றப்பட்ட பின்னர் சுப்ரபாத சேவை செய்யப்பட்ட பிறகு பாலசிறிசேனவும் சாமி தரிசனம் செய்துள்ளார்.

மேலும், மூலவர் அறையின் தங்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டதால் சாமிதரிசன சேவையில் எந்த பாதிப்பும் இல்லை என திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» திருப்பதியில் சிறிசேன தரிசனத்துக்காக உடைக்கப்பட்ட தங்கக் கதவின் பூட்டு! வெடித்துள்ள சர்ச்சை!
» இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அவர்கள் இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது, 13வது சட்டத் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவோம் என்றும், அதனடிப்படையில் தமிழ்ச் சிறுபான்மை மக்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படும் என்றும் தமிழ் மக்களுக்கு ஒரு வாக்குறுதி
» பிரபலமானதால் வருமானத்தை இழந்துவிட்டேன்: டைப்ரைட்டர் உடைக்கப்பட்ட முதியவர் வருத்தம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum