Top posting users this month
No user |
Similar topics
நான்தான் 'அட்டாக்' பாண்டியை தலைமறைவாக இருக்க சொன்னேன்: மனைவி பரபரப்பு பேட்டி
Page 1 of 1

என்கவுன்டருக்கு' பயந்து நான்தான் அவரை தலைமறைவாக இருக்க சொன்னேன் என 'அட்டாக்' பாண்டி மனைவி தெரிவித்துள்ளார்.
மதுரை ஆயுதப்படை மைதானம், சிறப்பு புலனாய்வு பிரிவில் (எஸ்.ஐ.சி.,) 'அட்டாக்' பாண்டி விசாரிக்கப்படுவதை அறிந்து, அங்கு அவரது மனைவி தயாளு உட்பட உறவினர்கள் குவிந்தனர்.
ஆனால் பாண்டியை சந்திக்க, தயாளுவை பொலிசார் அனுமதிக்கவில்லை.
பத்திரிக்கை நிருபரிடம் தயாளு கூறுகையில், 2011 யூலையில் என் கணவர் மீது, நிலஅபகரிப்பு வழக்கு பதிவு செய்தனர்.
ஜாமினில் வெளிவந்த அவர், அந்த ஆண்டு டிசம்பரில் டெல்லி சென்றார்.
இச்சூழலில் 2013ல் 'பொட்டு' சுரேஷ் கொலை வழக்கில், அரசியல் காரணங்களுக்காக என் கணவர் பெயரை சேர்த்தனர்.
'பொட்டு' சுரேஷின் கார் டிரைவரை மிரட்டியதாக, என் மீதும் பொய் வழக்கு பதிவு செய்து 8 நாட்கள் விசாரணை என்ற பெயரில் காவல் நிலையத்தில் உட்கார வைத்தனர்.
வழக்கறிஞர் மூலம் சொத்துக்களை முடக்கி, நெருக்கடி கொடுத்தனர். பொய்யான வழக்கில் அவரை 'என்கவுன்டர்' செய்துவிடுவார்கள் என பயந்து, 'நீங்கள் டெல்லியிலேயே பாதுகாப்பாக இருங்கள்' என்று கூறினேன்.
இந்த 4 ஆண்டுகளில் என்னிடம், அவர் நேரடியாக பேசியது கிடையாது. வழக்கறிஞர்கள் மூலம்தான் பேசி வருகிறோம்.
கடைசியாக மகனின் படிப்பு செலவு சம்பந்தமாக, 4 மாதங்களுக்கு முன் பேசினேன்.
விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை திசை திருப்ப எனது கணவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
'பொட்டு' சுரேஷ் கொலையில், பொய்யாக என் கணவர் பெயரை சேர்த்தது குறித்து, அழகிரியை சந்திக்க நான் விரும்பவில்லை.
மேலும் என் கணவரை பாதுகாக்க சட்டப்படி தொடர்ந்து போராடுவேன் என்று தெரிவித்துள்ளார்.
மதுரையில் நீதிமன்றத்தில் அவரது மனைவி தயாளு உட்பட உறவினர்கள் கண்ணீர் விட்டு அழுதனர்.
அவரது அம்மா ராமுத்தாய் அழுததை பார்த்த பாண்டி, 'ஆத்தாவ அழச்சொல்லாத' என மனைவியிடம் கூறினார்.
இரவு 8 மணிக்கு, மதுரை சிறைக்கு அழைத்து வரப்பட்ட அவர், பாதுகாப்பு கருதி, உடனடியாக நெல்லை சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கொலை வழக்கில் தேடப்படும் யுவராஜ் விரைவில் சரண் அடைவார்: மனைவி பரபரப்பு பேட்டி
» மீண்டும் முதல்வராகும் ஆசை இல்லை: கருணாநிதி பரபரப்பு பேட்டி
» 2 மாதங்களில் நல்ல செய்தி சொல்கிறேன்: மு.க. அழகிரி பரபரப்பு பேட்டி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum