Top posting users this month
No user |
Similar topics
2 மாதங்களில் நல்ல செய்தி சொல்கிறேன்: மு.க. அழகிரி பரபரப்பு பேட்டி
Page 1 of 1

இன்னும் 2 மாதங்களில் நல்ல செய்தி சொல்ல இருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
கருணாநிதி - தயாளுவின், 71வது திருமண நாள், நேற்று, கொண்டாடப்பட்டது.
தி.மு.க., முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி பெற்றோர் திருமண நாளை ஒட்டி நேற்று, தன் தாய் தயாளுவை சந்தித்து ஆசி பெற சென்னை வந்துள்ளார்.
கருணாநிதி - தயாளுவின், 71வது திருமண நாள் நேற்று கொண்டாடப்பட்டது.
மதியம், 3:00 மணிக்கு சென்னை வந்த அழகிரி, மாலையில் கோபாலபுரம் சென்று தாய் தயாளுவை சந்தித்து, உடல் நலம் விசாரித்ததோடு, அவரது திருமண நாளை ஒட்டி ஆசி பெற்றார்.
தி.மு.க., முப்பெரும் விழாவில் கலந்து கொள்ள கருணாநிதி, அறிவாலயம் சென்று விட்டதால் மாலை வரை, இருவரும் சந்திக்கவில்லை.
இதனிடையே மதுரையில் இருந்து நேற்று சென்னை வந்த அவர் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுக பொருளாளர் ஸ்டாலின் குறித்து தான் எழுப்பிய குற்றச்சாட்டுகள், கேள்விகள் அப்படியே இருக்கின்றன.
அதற்கு இதுவரை பதில் வரவில்லை.தி.மு.க.வில் இணைவதில் என் நிலைப்பாடு குறித்து, இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது.
மேலும், இன்னும் 2 மாதங்களில் நல்ல செய்தி சொல்வேன் என்று தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்கள்: நடிகை ரோஜா பரபரப்பு பேட்டி
» தண்டனை ரத்தாகும் என்று எதிர்பார்க்கவில்லை: வழக்கறிஞர் ஆச்சார்யா பரபரப்பு பேட்டி
» என்னுடன் திருமாவளவன் வாழ வேண்டும்... பெண்ணின் பரபரப்பு பேட்டி (வீடியோ இணைப்பு)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum