Top posting users this month
No user |
Similar topics
பொலிஸ் அதிகாரி விஷ்ணுபிரியா உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
Page 1 of 1

திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணு பிரியா உடல் சொந்த ஊரான கடலூர் மாவட்டம் கோண்டூரில் அடக்கம் செய்யப்பட்டது.
தற்கொலை செய்து கொண்ட விஷ்ணுபிரியா உடல் நேற்று அவரது சொந்த ஊரான கடலூர் அருகே உள்ள கோண்டூருக்கு கொண்டு வரப்பட்டது.
அவரது உடலுக்கு அரசியல் பிரமுகர்கள், காவல்துறை அதிகாரிகள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
இன்று காலை விஷ்ணுபிரியா உடல் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, கோண்டூரில் அடக்கம் செய்யப்பட்டது.
திருச்செங்கோடு துணை பொலிஸ் அதிகாரி விஷ்ணுபிரியா தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதிய 9 பக்க கடிதத்தை கைப்பற்றிய பொலிஸ் அதை வெளியிட்டுள்ளனர்.
அதில், தமது இறப்புக்கு யாரும் காரணமல்ல என குறிப்பிட்டுள்ள அவர், தமது வாழ்வில் நடந்த அனைத்திற்கும் தாமே காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் வேலை தமக்கு விருப்பம் என தெரிவித்துள்ள அவர், ஆனால் தாம் தவறு செய்ததாகவும அந்த குற்ற உணர்வு தம்மை கஷ்டப்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சாகவே பயமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ள விஷ்ணுபிரியா குடும்பத்தினர் அனைவரையும் விட்டுப்பிரிவதை நினைத்தால் வேதனையாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
குடும்பத்தினரின் ஆசையை நிறைவேற்ற முடியவில்லை என குறிப்பிட்டுள்ள அவர், அடுத்த ஜென்மத்தில் அனைத்தையும் நிறைவேற்றும் பெண்ணாக பிறக்க வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தற்கொலை செய்து கொண்டது தமது தனிப்பட்ட முடிவு என தெரிவித்துள்ள விஷ்ணுபிரியா இதில் எவருக்கும் தொடர்பு இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தமது இந்த முடிவு குறித்து எவ்வித பிரச்னையும் செய்ய வேண்டாம் என குடும்பத்தினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ள அவர், தம்மை யாரும் எதுவும் செய்யவில்லை எனவும்,
எதுவும் செய்ய முடியாது என்றும் அழுத்தமாக தெரிவித்துள்ளார்.
மேலும், தாம் விசாரித்து வந்த வழக்கிற்கும் தமது இந்த முடிவிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» காந்தியவாதி சசிபெருமாள் உடல் அவரது சொந்த ஊரில் நல்லடக்கம்: ஏராளமான மக்கள் இறுதி அஞ்சலி
» வவுனியா பொலிஸ் அதிகாரி ஒருவர் மீது துப்பாக்கிசூடு!
» பொலிஸ் அதிகாரி மற்றும் இரு விமானிகளுடன் மாயமான ஹெலிகொப்டர் வனப்பகுதியில் கண்டுபிடிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum