Top posting users this month
No user |
Similar topics
கணவர் வேண்டாம்! நாய்கள்தான் வேண்டும்: விவாகரத்து செய்யவும் துணிந்த பெண் பொறியாளர்
Page 1 of 1

பெங்களூவில் பெண் பொறியாளர் ஒருவர் தனது செல்ல பிராணிகளுக்கான கணவரையும் உதறிய சம்பவம் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
பெங்களூருவில் உள்ள ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பொறியாளராக வேலை செய்து வருபவர் கார்த்திக்( பெயர் மாற்றப்பட்டுள்ளது).
இவருக்கும் கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த பொறியாளர் அஞ்சலி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் கணவர் வீட்டுக்கு சென்ற அஞ்சலி தனது இரண்டு லேப்ரடர் இனநாய்களை எடுத்துசென்றார். இந்த நாய்கள் வீட்டு பூஜை அறை, சோபா, படுக்கையறை இப்படி அஞ்சலி எங்கு சென்றாலும், அவருடன் சேர்ந்தே சுற்றித் திரிந்துள்ளன.
இரவில் படுக்கையறையிலும் செல்ல நாய்கள் வந்து படுத்து உறங்கி உள்ளன. 24 மணி நேரமும் நாய்களுடனேயே அஞ்சலி சுற்றி வந்தார்.
இதனால் வெறுப்படைந்த கார்த்திக் அஞ்சலியிடம் உனக்கு நான் முக்கியமா இல்லை நாய்கள் முக்கியமாக என்று கேட்டுள்ளார்.
அதற்கு அஞ்சலி என் செல்ல நாய்கள் என்னுடன் தான் இருக்கும். நீங்கள் வேண்டுமானால் வெளியே சென்று தூங்குங்க என்று கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த கார்த்திக்கின் குடும்பத்தினர் பெங்களூரு கிழக்கு மண்டல போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர். அவர்கள் இந்த புகாரை பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் குடும்ப பிரச்சினைகளை விசாரிக்கும் பிரிவான ‘‘மகிளா சகாயவா’’ அமைப்புக்கு விசாரணைக்காக அனுப்பி வைத்தனர்.
மகிளா சகாயவாணி அமைப்பின் விசாரணை அதிகாரி ராணி இந்த புகார் குறித்து விசாரித்தார். மேலும் அஞ்சலிக்கு மனோதத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது.
எனினும் நாய்களை திரும்பவும் தனது தாய் வீட்டுக்கு அனுப்ப முடியாது என்று அஞ்சலி பிடிவாதமாக கூறிவிட்டார்.
கணவரை பிரிந்தாலும் பிரிவேனே தவிர நாய்களை பிரியமாட்டேன் என்று உறுதியாக தெரிவித்துவிட்டார்.
இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் கார்த்திக்கின் குடும்பத்தினர் மற்றும் பொலிசார் குழப்பத்தில் உள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கணவர், சகோதர உறவு முறை என தெரியவந்ததால் அதிர்ச்சி: விவாகரத்து கோரிய இளம்பெண்
» பெண் பொறியாளர் இறப்பில் தொடர்புடைய போலி சாமியார் கைது: வெளியான திடுக்கிடும் தகவல்கள்
» எனது மனைவியை கருணை கொலை செய்ய அனுமதி வேண்டும்: கணவர் கோரிக்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum