Top posting users this month
No user |
Similar topics
தமிழகத்தில் முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் ரூ.2.42 லட்சம் கோடி முதலீடு: ஜெயலலிதா பெருமிதம்
Page 1 of 1

சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் தமிழகத்திற்கு 2.42 லட்சம் கோடி ரூபாய் முதலீடு வர உள்ளதாக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு சார்பில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்றது.
இந்த விழாவின் நிறைவு நாளில் முதலமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது, இந்த மாநாடு மிகப்பெரிய வெற்றியை அடைந்திருக்கிறது.
எதிர்பார்த்த இலக்கை விட இரண்டு மடங்கு முதலீடுகள் கிடைக்க உள்ளன. 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் தமிழகத்திற்கு 2.42 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் வர உள்ளன.
இதில் 50 சதவீத முதலீடுகள் தென் மாவட்டங்களுக்கு வர உள்ளன. மேலும் அடுத்த மாநாடு 2017ன் ஆண்டு நடைபெறும். உலகின் மிகப்பெரிய கார் உற்பத்தி மையமாக சென்னை மாறும்.
தற்போது சென்னையில் 3 நிமிடத்திற்கு ஒரு கார் தயாராகி வருகிறது.
முதலீட்டாளர்களின் சொர்க்க பூமியாகவும், ஆசியாவின் மிகப்பெரிய 3 முதலீட்டு மையங்களில் ஒன்றாகவும் தமிழகம் மாறும். இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தமிழகத்தில் கனமழை நிவாரணப் பணிகளுக்கு ரூ. 500 கோடி ஒதுக்கீடு: ஜெயலலிதா உத்தரவு
» முதலீட்டாளர்களுக்கு 7 லட்சம் கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்திய பங்குச் சந்தை வீழ்ச்சி
» சவுதி அரேபியாவில் கை துண்டிக்கப்பட்ட கஸ்தூரிக்கு 10 லட்சம் நிதியுதவி: முதல்வர் ஜெயலலிதா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum