Top posting users this month
No user |
Similar topics
ஆடல், பாடலுடன் இஸ்ரேலில் களைகட்டிய கிருஷ்ண ஜெயந்தி
Page 1 of 1

கிருஷ்ணரின் பிறந்த தினமான கிருஷ்ண ஜெயந்தி விழாவை இஸ்ரேல் மக்கள் ஆடல், பாடலுடன் சிறப்பாக கொண்டாடியுள்ளனர்.
இஸ்ரேலில் உள்ள ஹரிஷ் என்ற சிறிய நகரத்தில் விவசாயம் சார்ந்த தொழிலை நம்பி ஏராளமான மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
’கிபுட்ஸ் பர்காய்’ என்றழைக்கப்படும் இனத்தைச் சார்ந்த இம்மக்களில் பலர் ‘ஹரே ராமா ஹரே கிருஷ்ணா’ இயக்கத்தில் இணைந்து கிருஷ்ணரை தெய்வமாக போற்றி, வணங்கி வருகின்றனர்.
இந்தியாவில் கிருஷ்ணர் பிறந்த இடமாக கருதப்படும் பிருந்தாவனம் மற்றும் அவர் விளையாடி வளர்ந்த மாயாப்பூர் பகுதிகளுக்கும் அடிக்கடி வந்து செல்கின்றனர்.
அத்துடன் இங்கு கிருஷ்ண ஜெயந்து விழா கொண்டாடப்படுவதை போன்று இஸ்ரேலிலும் கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் ஹார்மோனியம், புல்லாங்குழல், தபேலா, தோலக் போன்ற பழம்பெருமை வாய்ந்த இந்தியவகை இசைக்கருவிகளுடன் கிருஷ்ண கானங்களை பாடி பரவசமடைந்த பக்தர்கள், அவரது அவதாரத்தை சித்தரிக்கும் மேடை நாடகத்தையும், கலைநிகழ்ச்சிகளையும் நடத்தி கோலாகலமாக கொண்டாடினர்.
இதனை காண ஆயிரக்கணக்கான யூத மக்களும் திரண்டதால் ஹரிஷ் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கிருஷ்ண ஜெயந்தி
» 25 அடி உயர கிருஷ்ணர் ( செப்.1 கிருஷ்ண ஜெயந்தி )
» இஸ்ரேலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ராணுவ வீரருக்கு வீரதீர விருது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum