Top posting users this month
No user |
Similar topics
சுக்கு குடிநீர்
Page 1 of 1
சுக்கு குடிநீர்
தேவையான பொருள்கள்:
சுக்கு = 50 கிராம்
அதிமதுரம் = 5 கிராம்
மிளகு = 5 கிராம்
செய்முறை:
சுக்கை தோல் நீக்கி இடித்து சலித்து கொள்ளவும். அதிமதுரத்தை ஒன்றிரண்டாக தட்டிக் கொள்ளவும். மிளகை நன்றாக இடித்து சலித்து கொள்ளவும். ஒரு மண் பானையில் 10 லிட்டர் தூய நீரை ஊற்றி கொதி வந்ததும் சுக்கு தூளை போட்டு 1 நிமிடம் மூடி வைத்து பின் மிளகு தூளையும் போட்டு 1 நிமிடம் மூடி வைக்கவும். பின்பு தட்டி வைத்துள்ள அதிமதுரத்தை போட்டு 30 நிமிடங்கள் மூடி வைத்து பின்பு எடுத்து வடிகட்டி தண்ணீருக்கு பதிலாக இந்த சுக்கு நீரை குடித்து வரலாம்.
தீரும் நோய்கள்:
இந்த சுக்கு நீரை தொடர்ந்து குடித்து வந்தால் கபம், தாகம், வறட்சி, இருமல், களைப்பு மற்றும் தொண்டைக்கட்டு ஆகியவை குறையும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum