Top posting users this month
No user |
சுக்கு களி
Page 1 of 1
சுக்கு களி
புழுங்கலரிசி -- 1 கப் (2 மணி நேரம் ஊறவைக்கவும்)
சுக்கு -- ஒரு பெரிய துண்டு (தட்டிக் கொள்ளவும்)
ஏலக்காய் -- 1 என்னம்
எண்ணைய் -- 100 கிராம்
கருப்பட்டி வெல்லம் -- 100 கிராம் (தட்டிக் கொள்ளவும்)
சுக்கு, ஏலக்காய், அரிசி அனைத்தும் நைசாக ஆட்டிக் கொள்ளாவும்.
வாணலியில் எண்ணைய் ஊற்றி ஆட்டிய மாவைக் கொட்டி கைவிடாமல் நன்கு கிளறவும்.
வெந்து கொண்டிருக்கும் போது வெல்லத்தை சேர்த்து கிளறி நன்கு உருண்டையாக திரண்டு வரும் சமயம் அடுப்பை அனைத்து பரிமாறவும்.
அப்படியே சுடச் சுட சாப்பிட இருமல், நெஞ்சு சளி தீரும்.
பிரசவம் ஆன சமயத்தில் இதை தாய்க்கு குடுப்பார்கள்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum