Top posting users this month
No user |
Similar topics
சுக்கு குடிநீர்
Page 1 of 1
சுக்கு குடிநீர்
தேவையான பொருள்கள்:
சுக்கு = 50 கிராம்
சோற்றுப்பு = 2 கிராம்
செய்முறை:
சுக்கை தோல் நீக்கவும். நன்றாக இடித்து சலித்து கொள்ளவும். ஒரு மண் பானையில் 10 லிட்டர் தூய நீரை விட்டு ஒரு கொதி வந்ததும் சுக்கு தூளை போட்டு மீண்டும் கொதிக்க் வைத்து இறக்கி சோற்றுப்பை போட்டு மூடி வைத்து குடித்து வரவும். தண்ணீருக்கு பதிலாக இந்த சுக்கு நீரை குடித்து வரலாம்.
தீரும் நோய்கள்:
இந்த சுக்கு நீரை தொடர்ந்து குடித்து வந்தால் தாகம், வறட்சி, வாயுக்கனம், உப்புசம், அசதி, உமட்டல் ஆகியவை குறையும். சூதக கோளாறுகளும் குறையும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum