Top posting users this month
No user |
Similar topics
முஸ்லிம்களை தண்டியுங்கள்: சர்ச்சைக்குரிய கருத்தால் பரபரப்பு
Page 1 of 1

இந்தியாவில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ள முஸ்லிம்களை தண்டியுங்கள் என விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் செயல் தலைவர் பிரவீன் தொகாடியா சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் வெளியான மதவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பில் முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியானது.
இதுகுறித்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அதிகாரப்பூர்வ நாளேட்டில் ”தாமதத்திற்கும் முன் செயல்பட வேண்டிய நேரம்” என்ற தலைப்பில் கட்டுரை வெளியாகியுள்ளது.
இதில், விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் செயல் தலைவர் பிரவீன் தொகாடியா கூறியதாக வெளியிடப்படுள்ள செய்தியில், "இந்தியாவில் முஸ்லிம் பெற்றோர்கள் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொண்டால் அதை கிரிமினல் குற்றமாக கருத வேண்டும்.
மேலும், இவர்களுக்கு ரேஷன், வேலை மற்றும் கல்வி உட்பட அனைத்து வாய்ப்புகளையும் தடை செய்ய வேண்டும்.
இந்த பாப்புலேஷன் ஜிகாதிற்கு எதிராக நாம் செயல்படாவிட்டால் விரைவில் முஸ்லிம்களின் நாடாக மாறிவிடும்.
சமீபத்தில் வெளியான மக்கள் தொகை கணக்கெடுப்பு விழித்துக்கொள்வதற்கான ஒரு அழைப்பு" என்று தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பற்றி எரிந்த மதக்கலவரம்: 10 முஸ்லிம்களை காப்பாற்றிய இந்து பெண்
» மோடிக்கு பெண் குழந்தைகளின் புகைப்படங்களை அனுப்பாதீங்க! மாதர் சங்க நிர்வாகியின் கருத்தால் சர்ச்சை
» மது பாட்டிலில் கிடந்த ஆணுறையால் பரபரப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum