Top posting users this month
No user |
Similar topics
மோடிக்கு பெண் குழந்தைகளின் புகைப்படங்களை அனுப்பாதீங்க! மாதர் சங்க நிர்வாகியின் கருத்தால் சர்ச்சை
Page 1 of 1

பெண்களை உளவு பார்க்கும் மோடிக்கு, உங்கள் பெண் குழந்தைகளின் புகைப்படங்களை அனுப்பாதீர்கள் என்று மகளிர் முன்னேற்ற சங்க செயலாளர் கவிதா கிருஷ்ணன் கூறியுள்ளார்.
பிரதமர் மோடி பெண் குழந்தைகளின் மதிப்பை மக்கள் உணருவதற்காக ‘செல்ஃபி வித் டாட்டர்’ என்ற டிஜிட்டல் புரட்சியை கையில் எடுத்தார்.
மேலும், தங்கள் மகள்களுடன் செல்ஃபி புகைப்படங்களை எடுத்து அதை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் என்றும் குறிப்பிட்டார்.
மோடியின் இந்த டிஜிட்டல் புரட்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
டிவிட்டரில் #SelfieWithDaughter என்ற ஹேஷ்டேக்கில் பலரும் தங்கள் மகள்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து கொண்டனர்.
இந்நிலையில் இது குறித்து அகில இந்திய மகளிர் முன்னேற்ற சங்க (AIPWA) செயலாளர் கவிதா கிருஷ்ணன் டிவிட்டரில் கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இது தொடர்பான அவர் கருத்தில் கூறியிருப்பதாவது:-
"உங்கள் மகள்களின் புகைப்படங்களை மோடியுடன் பகிர்ந்து கொள்ளும் போது எச்சரிக்கையாக இருங்கள். அவர் மகள்களை உளவுபார்த்தவர்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து பாஜக ஆதரவாளர்கள் பலரும் அவரின் கருத்துக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.
தன்னை பெண்கள் உரிமைக்கான போராளி என்று கூறிக்கொள்பவர் இதுபோல, கீழத்தரமான கவன ஈர்ப்புகளில் ஈடுபட வேண்டாம் என்று பாஜக ஆதரவாளர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும், பிரதமருக்கு மோடிக்கு எதிரான இந்த கருத்து சமூக வலைதளங்களில் தொடர் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மோடிக்கு பெண் குழந்தைகளின் புகைப்படங்களை அனுப்பாதீங்க! மாதர் சங்க நிர்வாகியின் கருத்தால் சர்ச்சை
» யாகூப் இறுதிச்சடங்கில் பங்கேற்ற தீவிரவாதிகள்: திரிபுரா கவர்னர் கருத்தால் சர்ச்சை
» பக்தர்களைக் கட்டிப்பிடிப்பதில் எந்தத் தவறும் இல்லை: பெண் சாமியாரின் சர்ச்சை கருத்து

Permissions in this forum:
You cannot reply to topics in this forum