Top posting users this month
No user |
Similar topics
சென்னை கடற்கரை சாலை சிவாஜி சிலை விரைவில் அகற்றப்படும்: தமிழக அரசு அறிவிப்பு
Page 1 of 1

சென்னை கடற்கரை சாலையில் உள்ள நடிகர் சிவாஜி கணேசனின் சிலையை அகற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த நாகராஜன் என்பவர், உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அதில், சென்னை மெரினா கடற்கரை முன்புள்ள, காமராஜர் சாலை - ராதா கிருஷ்ணன் சாலை சந்திப்பில், கடந்த 2006ம் ஆண்டு நடிகர் சிவாஜி கணேசனின் திருவுருவச் சிலை நிறுவப்பட்டது.
இந்த சிலை, போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதாக வழக்கு தொடர்ந்தேன்.
இந்த வழக்கை விசாரித்த இந்த நீதிமன்றம் , சிவாஜி சிலையை அகற்ற வேண்டும் என்ற என்னுடைய கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும் என்று கடந்த 2014ம் ஆண்டு சனவரி மாதம் 23ம் திகதி உத்தரவிட்டது.
ஆனால், இதுவரை தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, உயர்நீதிமன்ற உத்தரவை பரிசீலிக்காத தமிழக நெடுஞ்சாலைத்துறை செயலாளர் ராஜீவ்ரஞ்சன் மீது நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, அரசு தரப்பில் தாக்கல் செய்த மனுவில், நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
அந்த மணி மண்டபத்துக்கு, மெரினா கடற்கரையில் முன்புள்ள சிவாஜி சிலை மாற்றப்படும்.
மேலும், அதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருகிறது என்று கூறப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நடிகர் சிவாஜி சிலை விவகாரம்: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி கேள்வி
» இந்தியா முழுவதும் விற்பனைக்கு வரும் “அம்மா உப்பு”: தமிழக அரசு அறிவிப்பு
» நாகப்பட்டினத்தில் பிரபாகரனுக்கு மீண்டும் சிலை வைக்கப்படும்: சீமான் அதிரடி அறிவிப்பு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum