Top posting users this month
No user |
Similar topics
கொத்து பருப்பு
Page 1 of 1
கொத்து பருப்பு
தேவையான பொருட்கள்:
து,பருப்பு -ஒரு கப்
வெங்காயம் -அரை கப்
முருங்கைக்காய் - இரன்டு
தக்காளி - இரண்டு
பச்சைமிளகாய் -இரண்டு
மஞ்சள்தூள் - அரை டீ ஸ்பூன்
மல்லிதூள் - அரை டீ ஸ்பூன்
சோம்பு ,சீரகத்தூள் - அரை டீ ஸ்பூன்
தேங்காய் பால் -ஒரு கப்
தாளிக்க...
எண்னைய்
கடுகு
ப,மிளகாய்
சோம்பு
கறிவேப்பிள்ளை
செய்முறை :
1. பருப்பை ஒரு கப் தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.
2. வெந்த பருப்பில் வெங்காயம் ,முருங்கைக்கா,தக்காளியேபிசைந்து விடவும்.உப்பு,மஞ்சள்,
3. சோம்பு,பச்சைமிளகாய்,தண்ணீர் அரை டம்ளர் ஊத்தி வேகவைக்கவும்.
4. வேந்ததும் தேங்காய்பால் ஊற்றி இரக்கவும் .
5. ஒரு கடாயில் தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து பருப்பிள் ஊற்றவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum