Top posting users this month
No user |
Similar topics
ஈவ் டீசிங் செய்தவர்களை தடுத்த சகோதரர்களுக்கு அடி, உதை: உ.பி-யில் கொடூரம்
Page 1 of 1

உத்தர பிரதேசத்தில் ஈவ் டீசிங் செய்தவர்களை தடுத்த 2 சகோதரர்கள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர்.
இடா நகரில் பர்தரி கிராமத்தை சேர்ந்த பப்பூ மற்றும் நரேஷ் என்ற இரு சகோதரர்களின் கண்முன்னே சிறுமி ஒருவரை 4 பேர் ஈவ் டீசிங் செய்துள்ளனர்.
அதனை பப்பூ மற்றும் நரேஷ் தடுத்துள்ளனர். இதனால் கோபமடைந்த அந்த நால்வரும் சேர்ந்து இருவரையும் கடுமையாக அடித்து உதைத்துள்ளனர்.
அதில் காயமடைந்த 2 பேரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
அவர்களது நிலை கவலை தரும் வகையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பொலிசார், நரேஷ் கொடுத்த புகாரின் பேரில் இது குறித்து 4 பேர் மீதும் எப்.ஐ.ஆர். பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பெற்றோர் கண்முன் 15 வயது சிறுமியை பலாத்காரம் செய்த கும்பல்: உ.பி-யில் கொடூரம்
» ஈவ் டீசிங் தொல்லையால் ஓடும் பேருந்தில் இருந்து குதித்த பள்ளிச் சிறுமிகள்
» கோயிலுக்கு சென்ற தாழ்த்தப்பட்ட முதியவர் உயிருடன் எரித்து கொலை: உ.பி-யில் பதற்றம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum